மீனாட்சி கோவிலில் பழைய நிலை திரும்பும்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் மக்களுக்கு இடையூறாக இருந்தால் கடைகள் அகற்றப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ஓபிஎஸ், மீனாட்சியம்மன் கோவில் தூண்களுக்கு குளிர்ச்சியூட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், அரசு திட்டம் எதுவாக இருந்தாலும் அதன் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் அதிமுக உறுப்பினராக இருந்தால் தான் நலத்திட்ட உதவிகள் கிடைக்குமென்பது செல்லூர் ராஜுவின் தனிக்கருத்து என்றும் கூறினார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>