மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை கடற்படை மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

fish

சென்னை: மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை கடற்படை மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கடலோர காவல்படை டிஜிபி சைலேந்திர பாபு, கடந்த ஆண்டு காணாமல் போன 299 தமிழக மீனவர்கள் ஹெலிகாப்டார் உதவியுடன் மீட்டதாக சென்னை துறைமுகத்தில் பேட்டியளித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>