மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் பிப்ரவரி 16ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கையின் புதிய சட்டத்தை எதிர்த்தும், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிப்ரவரி 16ம் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தை தொடங்குகின்றனர். நாகை அக்கரைப்பேட்டையில் நடந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வேலைநிறுத்தம் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>