மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

சென்னை அடுத்த பாப்பான்சத்திரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி
மாணவன் உயிரிழப்பு.

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே முத்து மாரிம்மன் தெருவை சேர்ந்தவர் முகமது மனோகர் லாரி ஓட்டுநர் இவரதுமகன் மீராஜ் (12)மற்றும் ஜிம்ராதி அன்சாரி லாரி ஓட்டுநர் இவரது மகன் முகமது வசிம் (15)இருவரும் பள்ளி மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் பந்தை வடவைத்து விளையாடிக்கொண்டிருந்தனர் அப்போது மாடியின் அருகே தெரு கம்பங்கள் வழியே செல்லும் மின்சாரம் பாயும் கம்பிகளின் இடையே பந்து சிக்கி கொண்டது .அதனை எடுக்க இரண்டு சிறுவர்களும் முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளது.Meeraj-jakkamma
.இதில் மீராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் ,மற்றொரு மாணவண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுப்பதிக்கப்படுள்ளார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>