மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

2017-09-12-22-04-23

சேலம்

ஆசிரியர்கள் கண்டித்ததால் சேலம் மாணவி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியில் செயின்ட் மேரிஸ் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிகள் இரண்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவிகள் 2 பேர் மாயமானதாக கூறிய அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில் பட்டைக்கோயில் என்ற இடத்தில் 4-வது மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், மற்றொரு மாணவி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>