மழையால் அகழாய்வு பொருட்கள்சேதமடைய வாய்ப்புள்ளது தமிழகஅரசு மழைக்கு முன் நடவடிக்கை எடுக்குமா?

2016-16-10-02-19-50%e0%ae%9c%e0%ae%bf

மதுரை அருகே கீழடி கிராமத்தில் நடந்த அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நகர நாகரீக பொருட்கள் கண்டெடுக்கபட்டன. அவற்றை மைசூரூ ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்த நிலையில், கீழடியில் உள்ள தற்காலிக குடிசைகளில் அகழாய்வு பொருட்களை பாதுகாக்க தொல்லியல் துறையினர் சிரமம். 3300 பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் மணலால் ஆன உறை கிணறுகளை மழையிலிருந்து பாதுகாக்க. சிரமம் இருப்பதால் அதை சேதமடைய வாய்ப்பு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>