மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ள முதல்வரை தொந்தரவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை:புதுவைஆளுநர் கிரண்பேடி

மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ள முதல்வரை தொந்தரவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை

மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ள முதல்வரை தொந்தரவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை

அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை சந்தித்தேன் தமிழக முதல்வர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பாதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் அடைவதாகவும் தெரிவித்தனர். அண்டை மாநில ஆளுநர் என்ற முறையில் தமிழக முதல்வரை சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்க வந்தேன். மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ள முதல்வரை தொந்தரவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை அதனால் முதல்வரின் உடல் நலன் குறித்து பிரதாப் ரெட்டியிடம் கேட்டு அறிந்தேன். அண்டைமாநில முதல்வர் என்ற முறையில் மாநில பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநராக பொறுப்பேற்றப்பின் பல முறை அவரை சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் தற்போது தான அதற்கான நேரம் அமைந்தது.கிரண்பேடி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>