மன அழுத்தம் காரணமாகஜிப்மர் மருத்துவக்கல்லூரிமாணவர்தற்கொலை

மன அழுத்தம் காரணமாகஜிப்மர் மருத்துவக்கல்லூரிமாணவர்தற்கொலை

மன அழுத்தம் காரணமாகஜிப்மர் மருத்துவக்கல்லூரிமாணவர்தற்கொலை

புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பெங்களூர் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.

  பெங்களூர் சங்கர் நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் சுமந்த் (25) .MBBS படித்து முடித்த இவர்,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் முதுகலை ரெடியாலஜி படித்து வருகிறார். கல்லூரி விடுதியில்  தங்கியுள்ள இவர்  மன அழுத்த நோய்க்கு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் விடுதியில் நேற்று மாலை இறந்து கிடந்தார். இத்தகல் அறிந்து கோரிமேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் மன அழுத்த நோய் பாதிப்பு காரணமாக அவர்  விஷ ஊசி போட்டு  தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.உடலை கைப்பற்றிய போலீசார் பெங்களூரில் உள்ள சுமந்த் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>