மனைவியிடம் சண்டை போட்டுஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகள் கொலை

011

மனைவி சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டிற்கு சென்றதால் ஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகளை கொன்றுவிட்டு எண்ணூர் அனல்மின்நிலைய சிவில் காண்ட்ராக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அடுத்த மணலியை சேர்ந்தவர்
சங்கர் எண்ணூர் அனல்மின்நிலைய கட்டுமானத்தில் சிவில் காண்ட்ராக்டர் இவரது மனைவி
ஆஷா குடும்பத்தில் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில்கோபித்துகொண்டு தாய்வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த சங்கர்
காவ்யா 10
கவிதாலயா13 என்ற
இரு மகள்களை குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து பின்பு மயங்கிய நிலையில் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலைசெய்து கொண்டார் ..
உடல்களை கைப்பற்றி சென்னை .ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி மணலி போலீசார் விசாரணை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>