மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாரஜ் மீண்டும் டுவிட்டரில் வேண்டுகோள்

வேலை இழந்த தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் தொடர்ந்து காத்திருப்பதால் எந்த பயனும் இல்லை : சுஷ்மா சுவராஜ்

வேலை இழந்த தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் தொடர்ந்து காத்திருப்பதால் எந்த பயனும் இல்லை : சுஷ்மா சுவராஜ்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாரஜ் மீண்டும் டுவிட்டரில் வேண்டுகோள்

சவூதியில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்கள் தங்களின் சம்பள பாக்கி எவ்வளவு என்பதை இந்திய தூதரகத்தில் தெரிவித்துவிட்டு இந்திய திரும்ப வேண்டு கோள்.

நிலுவை தொகையை பெற்று தர இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் : சுஷ்மா சுவார்ஜ்

மூடப்பட்ட நிறுவனங்களுடன் இந்திய அரசு மற்றும் சவூதி அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியர்களின் சம்பள பாக்கி அனைத்தும் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய அரசு சவூதி அரேபியாவில் செய்து வருகிறது.

மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்களின் நிலையை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்திருந்தார்.

செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் சவூதியில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்கள் இந்தியா திரும்ப சுஷ்மா வேண்டுகோள்

வேலை இழந்து தவிக்கும் இந்தியர்களை இந்திய அழைத்து வருவதற்கான பயண செலவினை மத்திய அரசே ஏற்கும் : சுஷ்மா சுவராஜ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>