மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 25 பேர் பலி

TamilNews_293695330620

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் பல்லாகாட் மாவட்டம் பஹதான் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 25 பேர் உடல் கருகி உயிரிழ்துள்ளனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>