மணல் குவாரிகளை மூடக்கோரி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

மணல் குவாரிகளை மூடக்கோரி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

a2_11256

மதுரை: மணல் குவாரிகளை மூடக்கோரிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட தனி நீதிபதி ஆணை பிறப்பித்திருந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>