மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காதீர்கள்: சரத்குமார்

2017-08-09-13-01-25

சென்னை: தமிழகத்தை போராட்டக்களமாக்கி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்காதீர்கள் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பிரச்சனைகளுக்கு அரசு உடனே தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>