போலிச்சான்று மூலம் வேலையில் சேர முயன்ற 5 இளைஞர்கள் கைது

PicsArt_06-07-11.05.47

உதகை: வெலிங்டன் ராணுவ முகாமில் போலிச்சான்று மூலம் வேலையில் சேர முயன்ற 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன், திருப்பதி, சசிகுமார், மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>