போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு குறைப்பு

போயஸ் கார்டனில் போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் இருந்த 50 காவலர்களில் தற்போது 15 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பதாக காவல்துறை பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
POESGARDEN_jakkamma
மீதமுள்ள 35 பேரை சட்டம் ஒழுங்கு பணிக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவு.

போயஸ் தோட்டத்தில் அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடபட்டது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>