பேரா. ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி நன்னிலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

post24-1-660x330_22426

பேரா. ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி நன்னிலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

திருவாரூர்: ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டம் நடத்த சென்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமம் நன்னிலம் அருகே கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>