பேரறிவாளன்தாக்குதல் குறித்து இருவரிடம் விசாரனை.

30c77855-a6f5-4a86-8884-08751f0960aa

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் வேலூர் மத்தியசிறையில் உள்ள பேரறிவாளன் சக கைதி ராஜேஷ்கண்ணாவால் தாக்கபட்டது தொடர்பாக இன்று(15.09.16) ராஜேஷ் கண்ணா, பேரறிவாளன் இருவரிடமும் விசாரனை மேற்கொள்ளப்பட்டது. இருவரின் விசாரனையும் அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். பேரறிவாளனை தாக்கிய ராஜேஷ்கண்ணாவுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறைதுறை DIG தகவல்.


வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் இயக்குனர் கௌதமன் ஆகியோர் சந்தித்த பின் பேட்டி

இந்த தாக்குதல் கண்டிப்பாக் கொலை முயற்ச்சி. மற்றொரு அடி விழுந்திருந்தால் பேரறிவாளன் இறந்திருப்பார் இதற்கு நீதி விசாரனை வேண்டும் என கௌதமன் பேட்டி


அற்புதம்மாள் பேட்டி

தன் மகனுக்கு சிறையிலேயே பாதுகாப்பு இல்லை உடனடியாக பரோல் வழங்க வேண்டும். இது குறித்து தமிழக சந்திக்க நேரம் ஒதிக்கினால் அவரை சந்தித்து பரோல் வழங்க வேண்டுகோள் வைப்பேன்.


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>