பெண் வன்கொடுமை அதிகரிக்க திரைப்படமும் ஒரு காரணம் என கபாலி திரைப்பட இயக்குநர் ரஞ்சித்

பெண் வன்கொடுமை அதிகரிக்க திரைப்படமும் ஒரு காரணம் என சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் சுவாதி கொலை மற்றும் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது. எனவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு விவாத நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கலை மட்டுமே சமூக முரண்களை சீர் செய்யும் மேலும் என் திரைப்படங்களில் பெண்கள் பாதுகாப்பு வன்கொடுமையில் இருந்து மேலே வரும் காட்சிகள் தேவைப்படின் கட்டாயம் இடம் பெரும், என்னுடைய அடுத்த படத்தின் கதை ஜாதிய ஆணவ கொலை சம்பந்தமாக படங்கள் எடுப்பேன்… ஆனால் கதையை பொறுத்தே அவைகள் அமையும்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>