புதுச்சேரியின் நோய் தமிழகத்தில் பரவியுள்ளது – நாராயணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை ஆளுநர் ஏற்றக்கொள்ளவில்லை என்றால் அதை அவர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பலாம் என்றும், இது மட்டுமே துணைநிலை ஆளுநருக்கும் உள்ள ஆளுநருக்கும் இடையே உள்ள கூடுதல் அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.548923-narayansamy_jakkamma
புதுச்சேரியில் 7 வது ஊதியக்குழுவை அமல்படுத்தியுள்ளோம் என்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என்றும் புதுச்சேரி சட்டமன்ற கமிட்டி அறையில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>