புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வந்த 3 திமுக எம்எல்ஏக்கள் கைது

201706091323185480_3-Dmk-MLAs-who-are-come-to-attend-govt-fuction-arrested-in_SECVPF

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழகத்தின் 22-வது அரசு மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டையில் திறக்கப்பட்டுள்ளது. ரூ 231 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 9 லட்சம் சதுர அடியில் ஆய்வகம், நூலகம், ஆண், பெண் விடுதி உள்ளிட்ட 31 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ணன்அரசு,ரகுபதி,சிவமெய்யநாதன் ஆகிய 3திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>