புதிய அரசியலமைப்பு தேவையில்லையென மகாநாயக்கர்கள் அதிரடியாக முடிவு

2017-05-7--00-22-26

மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் இன்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது புரையோடிப்போயுள்ள சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் அவசரமாக தீர்வு காணவேண்டுமெனவும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானது எனவும் தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது ஏகமனதாக முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>