பிரேசில்: ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவே நடந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டம்

பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆகும் செலவால் கோபமடைந்துள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் சுடர் வந்தடைந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரியோ நகரின் வடக்கில் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் கடந்து சென்று கொண்டிருந்த போது, கலவரத் தடுப்பு போலீசார் கண்ணீர் புகையையும், மிளகு ஸ்ப்ரேயையும் (தெளிப்பான்) பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டத்தை கலைத்தனர்.
வாளிகளில் நீரை எடுத்து ஒலிம்பிக் சுடரை சிலர் அணைக்க முயன்றனர்.
நாளை (வெள்ளிக்கிழமை, ரியோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில், நடக்கவுள்ள ஓலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை முன்னிட்டு மேலும் போராட்டங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளை காண, ஒரு மில்லியனுக்கும் (பத்து லட்சம்) அதிகமான டிக்கெட்டுகள் இன்னும் விற்கப்படாமல் உள்ளதாக, ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>