பின்லாந்தில் டிசிஎஸ் பொறியாளர் ஹரிசுதன் உடல் மீட்பு

பின்லாந்து நாட்டில் காணாமல் போன சென்னை பொறியாளர் ஹரி சுதன் கடலில் பிணமாக மீட்பு

harisudhan
செப்டம்பர் 8 தேதி காணாமல் போனவர் இறந்துவிட்டதாக பின்லாந்து தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தின் பின்லாந்து அலுவலகத்தில் கடந்த 2016 -ல் பணிக்கு சேர்ந்தார். ஹரி சுதன்

நண்பர்களுடன் வெளியே சென்ற 26 வயது ஹரி இறந்தது ஏப்படி என பின்லாந்து காவல்துறை விசாரணை

நடத்தி வருகின்றனர். ஹரி சுதனின் உடலை சென்னை கொண்டுவர பெற்றோர்கள் பின்லாந்து சென்றுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>