பினாமி அரசு என கூறுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்:தமிழிசை சௌந்தர் ராஜன்

tamilisai jakkamma news

உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், அதிமுக வை பாஜக இயக்குவதாக ஸ்டாலின் கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாதது, பினாமி அரசு என கூறுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அதிமுக வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர், அதிமுக ஆட்சி நீடிப்பது முதல்வர் கையில் தான் உள்ளது, ஸ்டாலின் அதிமுக வை எதிர்ப்பதை விட பாஜகவை தான் எதிர்க்கிறார், விவசாயிகள் பிரச்சனை குறித்து கருத்து கூற ராகுலுக்கு தகுதி இல்லை, பாஜக ஒன்றுமே செய்யவில்லை என கூறும் திருநாவுக்கரசர், ஸ்டாலின், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தலைவர்கள் அனைவருக்கும் வளர்ச்சி கூட்டத்திற்கு வர வேண்டும் அவர்களுக்கு முன் வரிசை வழங்கப்படும், அங்கு வந்து பார்த்துவிட்டு கருத்து கூற வேண்டும், தமிழகத்தில் அரசு அதிகாரிகள் நேர்மையாக இருப்பதே சாதனையாக உள்ளது பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன் நாகர்கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>