பிக்பாசில் புதியதாக நுழையப்போவது பிந்து மாதவிதான்: கதிர்

Bindu_LIveday

பிக்பாசில் கடந்த வாரம் வரை வில்லிகள் போல சித்தரிக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி. மக்களின் அமோக ஆதரவை இன்றுவரை பெற்று வருபவர் ஓவியா. எனவே இந்த வாரம் காயத்ரி மற்றும் ஜூலியை நல்லவர்கள் போல காட்ட பிக்பாஸ் முயற்சி செய்கிறது. அது மட்டும் அல்ல பிக்பாஸ் வீட்டிற்கு புதிய நபர் ஒருவர் வருகிறார். அவரை பல்லக்கில் தூக்கி வருவது போல காட்டப்பட்டுள்ளது. அதில் இருப்பவர் பிந்து மாதவிதான் என்று கூறப்படுகிறது. எனவே அவருக்கு அறிமுகம் கொடுத்தபோது, இவரும் ஓவியாவை போல சிவகார்த்திகேயனோடு நடித்தவர் என்றனர். பாண்டிராஜின் இயக்கத்தில் நடித்தவர் என்றும் கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் பண்டிராஜின் இயக்கத்தில் மெரினா படத்தில் ஓவியா நடித்து இருப்பார். அதே பிந்து மாதவியும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து இருப்பார். மேலும் கழுகு படத்தில் வரும் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்ற பாடல் ஒளிரப்பாகுமு. இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது புதிய நபர் பிந்து மாதவி என்பது உறுதியாகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>