பாலிவுட் திரைப்படமான‘October 31st’ வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

‘October 31st' வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

‘October 31st’ வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பல்வேறு தடைகளை கடந்து அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி வெளியாகிறது பாலிவுட் திரைப்படமான ‘October 31st’.
1984-ல் நடந்த சீக்கிய கலவரத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சிவாஜி லோத்தான் பட்டீல் இயக்கியிருக்கார். நான்கு மாதங்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்ற ‘October 31st’ திரைப்படத்தில் இந்திரா காந்தி உள்ளிட்ட சில தலைவர்களை கடுமையாக விமர்சித்திருப்பதாகவும், அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதாகவும் கூறி பல்வேறு காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய ஏழு நிமிடக் காட்சிகளை நீக்கச் சொன்ன அதிகாரிகள், வெளியிடவும் அனுமதியளித்துள்ளனர். இதனால, ‘October 31st’ வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>