பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரிளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

201606291536116653_girl-promised-job-in-school-gang-molested-on-premises_secvpf

அரியலூர் மாவட்ட ம் குவாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் மாதவன் இவர் கடந்த 4.9.15 அன்று அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்த சிறுமியை சிறப்பு வகுப்புக்கு வர கூறி ஜெயங்கொண்டம் வேலாயுதபுரம் என்று இடத்தில் கடத்தி சென்று பாலியல் தாக்குதல் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபதாரம் விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>