பாலாற்றில் அரசு மணல் குவாரியில் 15 அடிக்கு கீழே பழமையான கோவில் கண்டுபிடுப்பு

2016-02-9--21-10-14

பாலாற்றில்அரசுமணல்குவாரியில்15அடிக்குகீழேபழமையானகோவில்கண்டுபிடுப்பு

வேலூர்மாவட்டம்,பள்ளிகொண்டாஅடுத்த கந்தநேரிஅருகேபாலாற்றுபகுதியில்செயல்பட்டுவரும்அரசு மணல்குவாரியில் அனுமதிக்கப்பட்டஅளவைவிடஅதிகஅளவுமணல்அள்ளப்பட்டதால் சுமார் 15அடிஆழத்தில்மணலில் புதைந்து  இருந்த200-ஆண்டுகளுக்கும் மேலானபழமையானகல்கோவில்கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 இதனைகண்டமணல்அள்ளுபவர்கள்மேலும்அப்பகுதியில்மணல்அள்ளாமல்தற்ப்போதுஅருகில்மணல்அள்ளிவருகின்றனர். மேலும்இந்தகோவிலைகண்டஅப்பகுதிபொதுமக்கள்வருவாய்துறையினருக்குதகவல்அளித்ததைஅடுத்துசம்பவஇடத்தில்வருவாய்துறையினர்ஆய்வுமேற்கொண்டுவருகின்றனர்.

மணலில்புதைந்திருந்தகோவில்என்னகோவில்என்பதைகண்டறிந்துஅந்தஇடத்திலேயேஅதேபோல்கோவிலைதமிழகஅரசு கட்டிகொடுக்கவேண்டும்எனவேண்டுகோள்விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>