பாஜகவின் மூன்றாண்டு ஆட்சியில் மக்களின் வாழ்க்கை வளர்ச்சியடையவில்லை:திருநாவுக்கரசர்

maxresdefault

பலவீனமாக உள்ள தமிழக அரசால் நீட் விவகாரத்தில் மத்திய அரசையோ, நீதிமன்றத்தையோ அனுக முடியவில்லை.

மற்ற மாநில மாணவர்களுடன் நமது மாணவர்களால் போட்டியிட முடியவில்லை. இது தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களை பாதிக்கும்.

பொதுவான பாடதிட்டன் இருப்பது அவசியம். மாணவர்களுக்கு தற்போது தான் 11,12 ஆம் வகுப்பில் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் புரிந்து செயல்பட நேரம் தேவைப்படும். அதுவரையிலாவது விலக்கு தேவை.

பாஜகவிற்கு தமிழகத்தில் அஸ்திவாரமில்லை. அதிமுகவின் மூன்று அணிகளையும் பிரித்து ஒரு அணியை கையில் வைத்துகொள்ள முயன்ற பாஜக, தற்போது மூன்று அணிகளையுமே கையில் வைத்துள்ளது.

அதிமுகவில் தற்போது உள்ள நிலையில் 10 எம்.எல்.ஏ ராஜினாமா செய்தாலும், நாட்டில் தேர்தல் தான் வரும்.வந்தால் தேர்தலை எதிர்கொள்வோம்.

பிளாஸ்டிக் உணவுகள் சீனாவில் இருந்து வருகிறது என்றால், அவற்றை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என தமிழிசை தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்…, கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு அதனால் கனவு காணட்டும்..

பாஜகவின் மூன்றாண்டு ஆட்சியில் மக்களின் வாழ்க்கை வளர்ச்சியடையவில்லை.

காங்கிரஸ் கமிட்டி தமிழக் தலைவர் திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் பேட்டியில் இவ்வாறு கூறினார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>