பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

201707111530552421_Nawaz-Sharif-should-resign-immediately-Imran-Khan_SECVPF

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்துள்ளது. பனாமா ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை பிரதமர் பதவியில் இருந்து உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>