பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்திருந்த காஷ்மீர் கிரிக்கெட் வீரர்கள் கைது

jakkamma

ஜம்மு-காஷ்மீர்: கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் தேசியகீதம் பாடும் போது, காஷ்மீரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவருரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள கண்டேர்பல் போலீஸ் நிலையம் பரப்பரப்பாக காணப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>