பழங்குடி மக்கள் பாலியல் புகார்:தில்லியில் விசாரணை;தேனி மாவட்ட ஆட்சியர் , மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர்

பழங்குடி மக்கள் பாலியல் புகார்:தில்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணை;தேனி மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர்

பழங்குடி மக்கள் பாலியல் புகார்:தில்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணை;தேனி மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர்

தில்லியில் விசாரணை

தேனி மாவட்ட கடமலைக்குண்டு பளியர்காலனி பழங்குடி மக்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையம் விசாரணை

விசாரணையில் பங்கேற்பதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

⁠⁠⁠தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்த
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.டில்லிபாபுவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>