படகு கவிழ்ந்து உயிரிழந்த 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு

குமரி: குளச்சல் பகுதியில் வள்ளத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. பெஞ்சமின், தாசன் ஆகியோரின் உடல்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>