நெல்லை தாமிரபரணி ஆற்றினை சுத்தபடுத்துவும் பணியில் 22 கல்லூரி மாணவர்கள்

2017-16-07-11-51-32

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றினை சுத்தபடுத்துவும், மாசுபடுவதை தடுக்கவும் அண்ணா பழ்கலைகழக மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆற்றினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப்பகுதிகளில் முக்கிய குடிநீர் வாழ்வாதரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றினை சுத்தபடுத்தும் பணியில் 22 கல்லூரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில்:

தாமிரபரணி ஆறு என்பது பொதுமக்கள் அனைவருக்கும் தண்ணீர் வழங்கும் இடமாக விளங்குகிறது. திருநெல்வேலியில் முக்கியமான பகுதியை தாமிரபரணி ஆறுதான். தாமிரபரணி ஆறு இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. நாங்க என்தா சுத்தம் செய்தாலும் எங்களுக்கும் பாதிப்பு இருக்கும். அந்த பாதிப்பு மனித கழிவுவால்தான் வரும் தாமிரபரணி ஆற்றின் அருகே உள்ளவர்கள் தங்கள் வீட்டிலே மனித கழிவினை கழித்துவிட்டால் நல்லது என தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>