நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இரண்டாம் கட்டமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
WhatsApp Image 2017-06-16 at 1.15.34 PM
அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் முண்டாசு கட்டி மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>