நெடுவாசலில் கைகளில் சூடம் ஏற்றி 123 வது நாள் போராட்டம்

Methane gail N_16461

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக தொடர்ந்து ஏப்ரல் 12 ந் தேதி முதல் 123 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்வதாக இல்லை.

அதனால் மத்திய மாநில அரசுகளின் கவணத்தை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு நாளும் கவண ஈர்ப்பு நூதன போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று 123 வது போராட்டத்தில் மண்டியிட்ட பெண்கள் கைகளில் சூடம் ஏற்றி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>