நெஞ்சம் மறப்பதில்லை:செல்வராகவன், யுவன்.

செல்வராகவன், யுவனின் இசை ராக்கிங் ஆக உள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளார். செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கெமிஸ்ட்ரி பல படங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் அதே வரிசையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வராகவன், யுவனின் இசை ராக்கிங் ஆக உள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளார். செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா கெமிஸ்ட்ரி பல படங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் அதே வரிசையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைய இசைஞானி யுவன்ஷங்கர் ராஜா தற்போது மீண்டும் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவராகியுள்ளார். தற்போது அவர் கைவசம் சுமார் 15 படங்கள் உள்ளன. ‘சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ், நெஞ்சம் மறப்பதில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு இசையமைத்து வரும் யுவன்ஷங்கர் ராஜா, ஃபைனல் டச் நிலைக்கு வந்துவிட்டதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு தேதி குறித்த தகவல் வரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ள செல்வராகவன், யுவனின் இசை ராக்கிங் ஆக உள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளார். செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா கெமிஸ்ட்ரி பல படங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் அதே வரிசையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுதமேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>