நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் வேலைநிறுத்தம்

shops_3120593f

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தால் 3,000 ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.15 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>