நீரில் சிக்கிய 5 மாத குட்டி யானையை பொதுமக்கள் போராடி மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ராயர் ஊத்துப்பதி கிராமத்தில் தண்ணீர் குடிக்க வந்த 5 மாத குட்டி யானை நீரில் சிக்கியது பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் 2 மணி நேரம் போராடி மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>