நீட் : விசிக சார்பில் நீட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும்: திருமாவளவன்

2017-08-09-12-44-26

திண்டிவனம்: விசிக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நீட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நடைபெறும் ஆசிரியர் போராட்டத்திற்கு விசிக ஆதரவு அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>