நீட் : புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தம்

anitha34-02-1504349182

புதுச்சேரி: அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தலைமை தபால் நிலையம் முன் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். வகுப்புகளை புறக்கணித்து கிருஜ்ணகிரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>