நீட் தேர்வு விவகாரத்துக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி பயணம்

PicsArt_03-04-01.58.17

சென்னை: நீட் தேர்வு விவகாரத்துக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்கிறார். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை 8-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்த உள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>