நான் கடைசி அடிமை பேசுகிறேன். வீ.சுபேத்ரா

2016-27-10-00-31-27jamayil

நான் கடைசி அடிமை பேசுகிறேன்.
அமெரிக்க அதிபர்தேர்தலில் ஹிலாரி தோல்வியுற்ற போது .
என்ன தான் வளர்ந்த நாடாக வல்லரசாக இருந்தாலும்,
தனிமனி சட்டங்கள் உயர்வாக இருந்து ஆண் பெண் பேதமில்லாமல் வாழ்ந்தாலும்,
தனி மனித சுதந்திரம் மற்றும் ஊரிமைகள் முழுமையாக போற்றபட்டாலும் .

அரசியலில் ஒரு பொட்டச்சி அதிகாதித்துக்கு வந்து அதிகாரம் செலுத்துவதா?
என்று அரசியலுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத டொனால்ட் ட்ரமைத்தான் அமெரிக்க மக்கள் ஜெயிக்க வைத்தார்கள்.

அரசியல் அதிகாரத்தில் பெண்கள் தொடர்ந்து தோற்க்கடிக்கப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் உலக நாடுகளில் சில பெண் அதிபர்கள் கோலோச்சியிருக்கிறார்கள்.
என விரிவாக எழுத நினைத் தேன் என்னால் முடியவில்லை.

2016-08-12-02-46-40

இந்த தொடரை நம்முடைய முதல்வர் அம்மாவிடம் இருந்து தொடங்குவதில் எனக்கு வருத்தம் இருந்தாலும் ,
மிக பெரிய கர்வம் இருக்கிறது .

நம்மை போன்ற சமூகத்தல் எப்படி ஒரு பெண் இப்படி ஒரு ஆளுமைக்கு எடுத்துக் காட்டாக வாழ முடியும் என்று பல நேரங்களில் என்னி வியந்து ஆச்சிரியப்பட்டுயிருக்கேன்.

நம்பநாடு போன்ற பிற்போக்கு சமூகத்தில் ஆணாத்திக்கத்தை போற்றும் சமுதாயத்தில் ஒரு பெண் சினிமாவில் – அரசியலில் இருந்தால் கேவலமான விஷ்யமாக பார்க்கப்படும்.
இன்றும் பார்க்கப்படுகிறது.
அப்படி பட்ட சமூகத்தில் இந்த இரண்டு துறைகளிலுமே ஜெயிப்பது என்பது கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாது.

இதை நிகழ்த்தி காட்டியவர் நம்முடைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்படி சாத்தியமாயிற்று .

அரசியலில் அண்ணா சொன்ன மந்திரம்

கடமை

கண்ணியம்

கட்டுப்பாடு

இந்த மூன்று வார்த்தைகளையும் , அம்மா அவர்கள் தன் வாழ்க்கையில்
இப்படி மாற்றிகடைபிடித்தார்.

தைரியம்

நம்பிக்கை

உறுதி

என இது எப்படி அவருக்கு சாத்தியமாயிற்று….!?

தொடர்ந்து அம்மாவை வாசிப்போம்.
கடைசி அடிமையின் கனவு வளரும்-01

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>