நர்மதா சேவா யாத்ரா விழாவில் பங்கேற்றார் அமித் ஷா

Daily_News_9492107629777_FotorDaily_News_9492107629777_Fotor

மத்திய பிரதேசம்: ஜபல்பூர் மாவட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ‘நர்மதா சேவா யாத்ரா’ விழாவில் நேற்று பங்கேற்று ‘மஹா-ஆரத்தி’யை நர்மதா நதிக்கு காட்டினார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>