நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்திற்கு தடையா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் சில படங்கள் உருவாகி மாத கணக்கில் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அதில் ஒன்று கொலையுதிர் காலம் படம்.

வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. முன்னதாக இப்படத்தின் இசையமைப்பாளர் நான் இல்லை என யுவன் சங்கர் ராஜா பகிரங்கமாக அறிவித்தார். அதன் பின் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாராவை இழிவுப்படுத்தி ராதா ரவி பேசியது வைரலானது.nayanஇந்நிலையில் கொலையுதிர் காலம் தலைப்பு எனக்கு சொந்தமானது என்று பாலாஜி குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கொலையுதிர் காலம் படத்தை திரையிட தடை விதித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>