நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரும் ஸ்டாலின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

stalin__N_18060

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரும் ஸ்டாலின் மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்.18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>