நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த்

நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த்

நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த்

பெங்களூர்: மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரம் – நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த் தொடங்கியது. இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. முழு அடைப்பய் அடுத்து ஓசூர் எல்லையில் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் 270 அரசுப் பேருந்துகள் ஓசூர் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டது.

வட கர்நாடகத்தில் 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க மகதாயி நதியிலிருந்து 7.56 டி.எம்.சி நீர் எடுக்க அனுமதி கோரியுள்ளது. கலாசா-பண்டூரி வழியாக நீர் எடுக்க அனுமதை கோரிய கர்நாடக மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. மகதாயி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு நடுவர் மன்றம் அநீதி இழப்பு என்று கன்னட அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் பெங்களுருவில் பேட்டி அளித்துள்ளார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>