தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்ப்போம் மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட அயனாவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி, நூலகம், சாலைகள், மழையால் இடிந்து விழுந்த சுவர், மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து திமுக பொருளாளர் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ...மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்க்கொண்டார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட அயனாவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி, நூலகம், சாலைகள், மழையால் இடிந்து விழுந்த சுவர், மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து திமுக பொருளாளர் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ … ஸ்டாலின் ஆய்வு மேற்க்கொண்டார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட அயனாவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி, நூலகம், சாலைகள், மழையால் இடிந்து விழுந்த சுவர், மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து திமுக பொருளாளர் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ … மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்க்கொண்டார்.

ஸ்டாலின் பேட்டி…..

தனது தொகுதிக்கு உட்பட பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டேன்..பல பிரச்சனைகள் உள்ளன இவற்றை மாநகராட்சி உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லை என்றால் எனது தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து பிரச்சனைகளை தீர்வு காண்பேன்..

சட்டபேரவையில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து ஒரு வாரகால இடை நீக்கம் செய்யபட்டது தொடர்பாக ஆளுநரை சந்திக்க திட்டம் உள்ளதாக கேள்வி?..
ஆளுநரை சந்திக்கபோவதாக நான் சொல்லவில்லை தேவைப்பட்டால் சந்திப்ப்போம் என்று கூறினார் .

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>