தேர்தல் வந்தால் திமுக ஆட்சி அமையும் என 67% பேர் கருத்து

140514132348_karunanidhi_dmk_livepix_pa_512x288_pa

சென்னை: பண்பாடு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்திய கள ஆய்வில் தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் திமுக ஆட்சி அமையும் என்று 67% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக அணிகள் தலைமையில் ஆட்சி அமையமலம் என்று 15.49% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என 41% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்திற்கு 21% பேரும், கமலுக்கு 13% பேரும், டிடிவி தினகரனுக்கு 10% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய சூழ்நிலையில் திமுகவிற்கு 54% பேர் வாக்களிப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக அணிகளுக்கு 18% பேரும், பாஜகவிற்கு 3% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>