தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

4

சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வலுவான ஆதாரங்களை முன்வைத்தும் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது வருத்தமளிக்கிறது என அவர் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>